Home > TLLPC > Information Technology & Media

Information Technology & Media

NAME OF PROGRAMME

ILAMAITHAMIZH.COM

TARGET AUDIENCE

Secondary school teachers and students

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஓர் இணையத்தளம்.

OBJECTIVES

  • An interactive portal enriched with online teaching and learning resources.
  • To encourage and promote Tamil language amongst students through online competitions organised through the portal.
  • கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள் நிறைந்த  ஓர் இணையத்தளம்.
  • போட்டிகளின்மூலம் மாணவர்களிடையே தமிழ்மொழியைப் பிரபலப்படுத்தவும் அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த இணையத்தளம் உதவும்.

DETAILS

  • Monthly competition in 5 categories namely story writing, essay writing, poem, photography and videography
  • Top 3 in each category is awarded $30 every month.
  • ஒவ்வொரு மாதமும் புதிய கருப்பொருள் தரப்படும். கருப்பொருளுக்கு ஏற்ப கதை, கட்டுரை, கவிதை, காணொளி, புகைப்படம் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களின் படைப்புகளை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.  
  • ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்பைச் சமர்ப்பித்த மூன்று மாணவர்களுக்குத் தலா $30  ரொக்கம் வழங்கப்படும்.